ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

அதாகப் பட்டது...

மயானக்கவிச்சி வேண்டி
நடனமிடும் மனப்பிறழ்வின்
உடைந்த சொற்கள்
தாய்முகத்தின் பிரேதக்களை
தாலாட்டும் ஒப்பாரியில்
மேலெழும் கிலேசங்கள்
இவ்வாறாக
கனவுகளுள்
நீள்கிறதென் இரா...

(கருத்து மூலம் : கே.ஆர்.பி.செந்தில்... நன்றி செந்திலண்ணனுக்கு)

1 பேரு கிடா வெட்டுறாங்க:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

சுடலை நடனத்தில்
பிரிகிற கர்ப்ப வாசனையை
தவிர்க்க
நகரும் உறவில் சாம்பாலகும்
இந்த ராத்திரி ...

Related Posts with Thumbnails