புதன், 2 ஜூன், 2010

மயில்-சந்தனமுல்லை-நர்சிம்-வினவு-உண்மைத்தமிழன் -பைத்தியக்காரன் -சுகுணா.....அடுத்து??

மூன்று துறவிகள்...
ஒன்றாய்த் தியானித்திருக்கும் நேரம். அறையில் ஒரே ஒரு மெழுகுவர்த்தி. எல்லாம் நன்றாய்த்தான் போய்க்கொண்டிருந்தது.... காற்று சற்று வேகமாய் வீசும்வரை... வீசிய காற்றில் தீபம் சற்று வேகமாய் அசைந்தது.

“அணைந்துவிடப் போகிறது.. சன்னலை மூடு” இது முதல் துறவி

“சத்தம் போடாதே.. நாம் தியானிக்கிறோம்” இரண்டாமவர்

“வாயை மூடுங்கள் மூடர்களா” என்று திருவாய் மலர்ந்தார் மூன்றாமவர்...

ஆக மூவருமே தியானம் செய்யவில்லை... அப்படி நடித்துக் கொண்டிருந்தனர்.

’மயிலி’ன் காற்று வீச பதிலுக்கு நர்சிம் அனலள்ளிக் கொட்டியதில் காயம்பட்டுத் துடிக்கிறார் முல்லை... முல்லையின் பக்கம் நின்று சமரசங்களுக்கு உட்படாமல் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் செந்தழல் ரவி, மாதவராஜ் முதலானோர்... இன்னொரு திசையில் “நர்சிம் பண்ணது தப்பில்ல.. முல்லையும் மயிலும் தான் ஆரம்பிச்சது” என்று சற்றும் தயங்காமல் கார்க்கி போன்றோர்... இடையில் “ பண்ணினது தப்புத்தான். கண்டிச்சு மன்னிச்சு விட்டுடலாம்” என்று சப்பைக்கட்டு கட்டியபடி வேறு சிலர்... எதிலும் சேராமல் “யாரை யாரு என்ன சொன்னா நமக்கென்ன?”ன்னு மவுனம் சாதித்துக் கொண்டு இன்னொரு கும்பல்...

இறுதியாக வருகின்றனர் வினவு தோழர்களும், உண்மைத் தமிழன் அண்ணாச்சியும்.

வலையுலகில் இதுவரை நாம் யாரையெல்லாம் ஏற்றிவைத்துக் கொண்டாடினோமோ அவர்கள் எல்லாம் ஒளித்துவைத்திருந்த இன்னொரு முகத்துக்கு வெளிச்சம் பாய்ச்சிக் காட்டுகிறார்கள்.

முதலில் முல்லை...

நர்சிம்மைத் திட்டுவது என்று முடிவெடுத்தபிறகு நேரடியாகச் செய்யவேண்டியதுதானே? அதற்கு ஏன் நீண்டகாலத் தயாரிப்பு? பின்னர் இன்னொருவரின்(மயிலின்) பின் ஒளிந்துகொண்டு பகடி என்ற பெயரில் தாக்கவேண்டும்? அந்த குறிப்பிட்ட இடுகையைத் தூக்கச்சொல்லி வேண்டுகோள்கள் வந்தபின்னும் ‘எதையும் சந்திக்கத் தயார்’ என்று ஸ்டேட்மெண்ட் விடவேண்டும்? நர்சிம் என்ன எதிர்த்தாக்குதல் செய்தாலும் சரி என்ற தைரியமா? மேலும் நர்சிம் பற்றிய வினவின் பதிவில் நர்சிம் தன்னுடைய ஃபோன் நம்பரைக்கேட்டு பலரை நச்சரித்ததாக பின்னூட்டுகிறார். அப்படிப்பட்டவர் ஏன் இத்தனை காலம் நர்சிம்மின் தளத்துக்குச் சென்று பின்னூட்டமிடவேண்டும்? தவறான நபர் என்று உங்களுக்குப் பட்டிருந்தால் விலகி இருக்கலாமே?

அடுத்து நர்சிம்....

‘பூக்காரி’ பதிவு(புனைவு??!!) அப்பட்டமான ஆணாதிக்கத்திமிர்.... எதிர்ப்பது பெண்ணென்றால் “தேவடியா”ப் பட்டம் கட்டும் அசிங்கப் புத்தி... ”இதேபோல் ஒருவார்த்தை உங்கள்வீட்டுப் பெண்களைச் சொல்லியிருந்தால் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் நர்சிம்? இதுவரை நீங்கள் மனதார வருந்தியதாகத் தெரியவில்லையே? இன்னும் அதைப் புனைவு என்றுதானே சொல்லி வருகிறீர்கள்? நீங்கள் எழுதியது தார்மீகரீதியாகப் பதில்கூறக் கடமைப் பட்டது என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?”

அடுத்து பின்னூட்டக்கும்மியில் ‘குழந்தையைக் கொல்லலாம்’ என்று கொக்கரிக்கிறார் கார்க்கி.... திமிர்.. அயோக்கியத்தனம் எப்படிச் சொன்னாலும் அந்த வார்த்தைகளைத் தாண்டியும் நிற்கிறது அவரது வக்கிரம்...

நர்சிம்மின் இடுகையை மிகக் கடுமையாக விமர்சித்து வினவு தோழர்கள் பதிவெழுதுகிறார்கள்.... அதன் தொடர்ச்சியாக வினவு தோழர்களை வெளியாள் என்றும், அரசியல் ரௌடிகள் என்றும், முதலாளித்துவவாதிகள் என்றும் தனிமனிதத் தாக்குதல் நடத்தி விளாசுகிறார் உ.த அண்ணாச்சி.. பதிவுலகம் பதிவர்களைத் தாண்டியது என்பதையும் , யாரும் யாருக்கும் பட்டாபோட்டுத்தரவில்லை என்பதையும் பாவம் அண்ணாச்சி அறிந்துகொள்ளவில்லை போலும்.. எத்தனை கால வஞ்சமோ? இப்போது தீர்த்துக்கொள்கிறார்

நான் மிகவும் மதிக்கும் வினவு தோழர்கள் தாம் சுயமாக எழுதாத ஒன்றைத் தனதுபேரில் போட்டுக்கொள்கிறார்கள்... சந்தேகப் பட்ட மணிகண்டன் என்பவரிடம் இல்லவே இல்லை என்று முழக்கமிடுகிறார்கள்.

பிறகு சுகுணா வந்து பைத்தியக்காரன் தான் எழுதியதைத் தானே வெளியிட தைரியமின்றி வினவுக்குப் பின் ஒளிந்து கொள்கிறார் என்று குட்டை உடைக்கிறார்.... வினவும் பைத்தியக்காரனும் இரட்டைவேடம் கலைந்தபின் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார்கள்... அடடா என்ன ஒரு கம்யூனிசநேர்மை...

தான் செய்வது தவறேயானாலும் தன் பேரில் எழுதிய நர்சிம்மைத் தாக்க இப்படி ஒரு கள்ளக் கூட்டணி... ஏன் வினவு தோழர்களுக்கு சுயபுத்தி இல்லையா?

வினவின் பின்னூட்டத்தில் சுகுணாவை ’மாங்காமடையன்’ என்கிறார் வந்தனா என்பவர். அது ‘நாகரீக’மான பின்னூட்டம்.. அதைக் கண்டித்து நான் எழுதியது ’ஆபாசம்’ போல. என் பின்னூட்டத்தை வினவு வெளியிடவில்லை..ஆகக் கூடி ”நர்சிம் எப்படா மாட்டுவான்? ங்கொய்யால கூட்டு சேர்ந்து கும்மிடலாம்” என்று காத்திருந்த ஒரு குழு...

“வினவை எப்ப அடிக்கலாம்? எப்படி விரட்டலாம்?” என்று ஒரு குழு...

பின்னூட்டக் கும்மியில் பாய்ந்த ஆபாசச்சாக்கடையில் மங்கிப்போய்விட்டது நர்சிம்மின் தவறு

போங்கடா நீங்களும் உங்க நாகரீகமும்..

டிஸ்கி: இந்தப் பதிவில் வந்து என்னைக் கெட்டவார்த்தையால் திட்டுபவர்கள், மைனஸ் ஓட்டு போடுபவர்கள் அனைவருக்கும் என் வந்தனங்கள்

34 பேரு கிடா வெட்டுறாங்க:

பெயரில்லா சொன்னது…

//“வினவை எப்ப அடிக்கலாம்? எப்படி விரட்டலாம்?” என்று ஒரு குழு...
//

வினவெல்லாம் ஒரு குழு அதைப்போய். விரட்டறதுக்கு ஒரு குழுவா..? இவனுங்க லீனா மனிமேகலைய ஆபாசமா எழுதினா அது சரி.. மத்தவங்க எழுதினா ஆணாதிக்கமா? புண்ணாக்கு. மூட்டைங்க..

Dr.Rudhran சொன்னது…

"பின்னூட்டக் கும்மியில் பாய்ந்த ஆபாசச்சாக்கடையில் மங்கிப்போய்விட்டது நர்சிம்மின் தவறு"

இதைத்தான் குயுக்தி என்று நினைக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

அவனுங்க புண்ணாக்கு மூட்டைன்னா நீங்க யாருங்க..?

பெயரில்லா சொன்னது…

//இதைத்தான் குயுக்தி என்று நினைக்கிறேன்//

முதல்ல உன்னைத்தான் மெண்டல் ஆஸ்பத்திரியில சேர்க்கணும்

பெயரில்லா சொன்னது…

யாருய்யா நீ டாக்டரை மெண்டல்னு சொல்றதுக்கு?

பெயரில்லா சொன்னது…

நீ அவரு பேஷண்டா.? இல்லை பக்கத்து பெட்டா?

கே.ஆர்.பி. செந்தில் சொன்னது…

அருமையான நடுநிலையான பதிவாக வர வேண்டியது.. சிவராமன் சொதப்பியதுமாதிரி சொதப்பிவிட்டது..:(

செந்தழல் ரவி சொன்னது…

அனானி கமெண்டை நீக்குங்கள். அதை வைத்து உங்கள் பதிவையே நாறடித்துவிடுவார்கள்.

பெயரில்லா சொன்னது…

டேய் கேப்மாரி நீ வளர்மதிய பத்தி எழுதின ஆபாச மேட்டர் கதை எங்களுக்கு தெரியாதா?? பொத்திட்டு போய் உட்காரு..

பெயரில்லா சொன்னது…

டேய் பயோடேட்டா புடுங்கி.. நீ தானே வினவுக்கு சொம்படிச்சே.. வினவு பயோடேட்டாவுல நோன்னு ஒருத்தன் அடிச்ச அடியில சொம்பு நசுங்கிருச்சா/

அடங்காபிடாரி

smart சொன்னது…

போலிகள் ஜாக்கிரதை

பெயரில்லா சொன்னது…

//போலிகள் ஜாக்கிரதை//

யோவ் கடய இங்க விரிக்காத

அடங்குனபிடாரி

பெயரில்லா சொன்னது…

இந்த வெள்ளை தாடி கிழட்டு வில்லனுக்கு வேறு வேலை இல்லையா?

ஆட்டையாம்பட்டி அம்பி சொன்னது…

நர்சிம், பயித்தியக்காரன், சுகுணா, வினவு இவர்களை எனக்கு தெரியாது. ஆனால் என்ன நடக்கிறது என்று ஓரளவு அறியமுடியரது. இருந்தாலும் சில விசயங்களை ஆராய்ச்சி செய்ததால் வந்த பின்னூட்டம் இது:

வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று ஒரு குற்றச்சாட்டு. அப்படி செய்திருந்தால் (Note: செய்திருந்தால்) இது முதல் தடவையாக இருக்க முடியாது. கட்டயாம் இது முதல் தடவையாக இருக்க முடியாது. அப்படியிருக்க ஏன் அவ்வாறு பயித்தியக்காரன் இப்பொழுது அதை வெளியில் கொன்டு வர வேண்டும்---அதாவது நரசிம்மை இப்படி எல்லோரும் கொதறும் போது-- அதாவது தான் எழுதிக்கொடுத்ததை தான் வினவு பதிவாக போடுகிறார் என்று.?

இங்கு கவனிக்க வேண்டியது இவர்களுடைய "Relationship."
பயித்தியக்காரன்-வினவுக்கு-தொழில் முறை "Relationship."
பயித்தியக்காரன்-நர்சிம்-நண்பர்கள்! மற்றும் ஒரே ஜாதி என்றும் கேள்விப்பட்டேன்!!

இதில் நடுவில் சுகுணா. சுகுணாவிற்கு கோபம்---வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று. ஒரே ஆறுதல் தன்னைப்பற்றி பயித்தியக்காரன் அசிங்கமாக எழுதியதை வினவு "Edit" செய்துவிட்டார் என்று. இருந்ததாலும் சுகுணா வினவை மன்னிக்க தாயாராக இல்லை. அதனால் வந்த பதிவு தான் சுகுணா எழுதியது.

சுகுனாவிர்ர்க்கு ஒரு கேள்வி? இதை அதாவது, மேற்கூறியவற்றை (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று.) உங்களிடம் இப்பொழுது சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஏன் இவ்வளவு நாட்களாக உங்களிடம் வினவு இப்படித்தான் தந்து எல்லா பதிவையும் போடுகிறார் என்று சொல்லவில்லை? இதை நீங்கள் யோசிக்க வேண்டும், அதாவது நரசிம்மை இப்படி எல்லோரும் கொதறும் போது!

இந்த உண்மையை வினவு தான் எடுத்து சொல்ல வேண்டும் : அதாவது, தான் அது மாதிரி பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று மற்றும் சுகுணா சொன்ன மாதிரி "Edit" செய்திகளும் வினவிற்கு அனுப்பப்பட்டதா என்று? அப்படி "Edit" செய்ததாக சொல்லப்பட்டவைகள் வினவிற்கு அனுப்ப வில்லை என்றாலும் வினவால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி. ஆனால் அவ்வாறு சுகுனாவைபற்றி "Edit" செய்ததாக சொல்லப்பட்டவைகள் வினவிற்கு அனுப்ப வில்லை என்றால் வினவு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு (நர்சிம் மன்னிப்பு கேட்ட மாதிரி மன்னிப்பு கேட்கலாம்.) பயித்தியக்காரன் தோலை உரிக்கலாம். அப்புறம், நர்சிம்-பயித்தியக்காரன் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இருவர் தோலையும் உரிக்கலாம்.

சுகுணா! நீங்கள் அவசரப் பட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். நர்சிம்-பயித்தியக்காரன் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் ஒரு கருவியாக மட்டும் பயன் படுத்தப்பட்டு இருக்கிறீர்கள். அவர்கள் "Double-game" or double-cross" செய்து விட்டார்கள்.

என்னைப் பொறுத்தவரை இது நர்சிம்-பயித்தியக்காரன் கூட்டு சதி. வினவுக்கு திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று). சுகுணா திவாகர் ஒரு கருவி. ஆகா மொத்தம் ஏமாந்தது நீங்கள் தான். வென்றது அவர்கள். உங்களையே நீங்கள் அவசரப்பட்டு அசிங்கபடுத்திக் கொண்டீர்கள் .எதற்கும் எப்பொழுதும் கூட்டு வைக்ககூடாத ஒரே கும்பல் அவாள் தான்.

வாய்மையே வெல்லும் இது பழமொழி!
வருணாஸ்ரமே வெல்லும் இது புது மொழி!!

அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?

பெயரில்லா சொன்னது…

அட நம்ம புரட்சித்தலைவி வன்னியர் பேரவைல மெம்பரா?. இவருதான் மூச்சுக்கு முன்னூறு தடவை ஜாதிய ஒழிக்கனும்னு குதிக்கறவரா?. ஒருவேள ராமதாஸ்மாதிரி மத்த ஜாதிகளை ஒழிக்கனும்னு சொல்லியிருப்பாரோ?

கார்க்கி சொன்னது…

நான் அந்த மாதிரி சொல்லவில்லை... யாரோ கொளுத்தி போட்டாங்க..

இருந்தாலும் நான் செஞ்சது தவறுதான்

நெத்தியடி முஹம்மத் சொன்னது…

திரு.விந்தைமனிதன்...
//என் பின்னூட்டத்தை வினவு வெளியிடவில்லை..//... வெளியிட்டார்கள்... அதற்கு ஜாக்பாட் ஜே என்ற பெயரில்/ஐடியில் (அதுதான் மட்டுறுத்தல் இல்லாமல் வந்தது)மறுமொழி இட்டால் நம் இரண்டு மறுமொழிகளும் அடுத்த நொடி காணாமல் போய், சில நிமிடங்கள் கழித்து அந்த இடுகையில் இல்லது அடுத்த இடுகையில் ஜாக்பாட் ஜே என்ற பெயரிலும் என் பழைய ஐடியிலும் வருகிறது... உடன் கேள்விக்குரியின் நக்கலுடன்...

மேலும் பல பின்னூட்டங்கள் வரவில்லை... அவற்றில் சில...

இன்று தெரிய வந்த உண்மை(சுகுணா திவாகர்) அதிர்ச்சிகரமாய் இருக்க, அன்றே… பலருடைய எழுத்து நடையை புடம்போட்டு மிகத்துல்லியமாக மோப்பம் பிடித்து கேட்ட மணிகண்டன் அவர்களிடம் அன்று எதற்கு வினவிடம் இருந்து அவருடைய படிக்கும் திறனின் மீது அவ்வளவு நக்கல்…எள்ளல்?

இதில் எல்லாம் அறிந்த சந்தனமுல்லை, வினவை //பதிவுலகை, வினவு கூர்ந்து கவனித்து வருவதற்கு பாராட்டுக்கள்// என்கிறார்… இது செம காமடி. தன் முதுகில் தானே சபாஷ் தட்டா?

“இனி ‘எல்லாரும்’ வினவில் எழுதலாம்… “இனி ‘அனைவரின்’ எழுத்துக்களும் வினவில் இடம்பெறும்” என்பது இப்படித்தானா? ஆப்படியானால், இனி அடுத்து… (காரியம் ஆகவேண்டுமானால் தம்மால் பலமுறை பார்ப்பான் பார்ப்பான் என வசைமாரி பொழியப்பட்ட)ஆர்.வி, டோண்டு…? வினவின் புதிய பாப்பநீய கூட்டணி வாழ்க…

‘தன் கொள்கை கடவுள்களை இழிவு படுத்தினார் என்று எவ்வளவு கேவலமாய் ஒரு பெண்ணை இழித்து பதிவுகள் போட்டு அதற்கு அசிங்க அசிங்கமாய்… காமுகன் நர்சிமே படிக்க வெட்கி கூசி தலைகுனியும் அளவுக்கு(???).. அவ்வளவு ஆபாசமாய் பின்னூட்டங்கள் போட்டு கொட்டமடித்த வினவு தோழர்களா இப்போது ஒரு பெண்மையின் மானம் காக்க புறப்பட்டுவிட்டார்கள்?’ என்று ஆச்சரியப்பட்டால்… ச்சே… இல்லை…வினவு இல்லை வேறொருவர்… அப்பாடா…(உண்மையை உலகுக்கு அறிவித்த சுகுணா திவாகர் : நன்றி )

வினவு என்ற ‘பின்னூட்ட ஜனநாயகத்தின் ரஷ்ய ஸ்டாலின்’, ‘பதிவுலக நாட்டாமை’, ‘வலையுலக ஹிட்லர்’க்கு இன்று சரியான எழமுடியா நெத்தியடி கொடுத்துவிட்டார் சுகுணா திவாகர்…

சில மாதங்களாக நான் எத்தனையோ பின்னூட்டங்கள் போட்டும் அவற்றை பிரசுரிக்காமல் கொன்று புதைத்தனர்…

முத்துக்குமார் இடுகைக்குப்பின் மொத்தமாய் கட்டம் கட்டப்பட்டுவிட்ட என் ஐ.பி யும், மெயில் ஐ டியும், அதன் பிறகு வந்த எந்த பதிவிலும் பின்னூட்டம் செல்லாது செத்து விடும்.

பெரியார்தாசன் அப்துல்லா ஆகிய வினவின் இடுகையிலும் கூட நான் எத்தனை கருத்துகளை சொல்ல எத்தனித்தேன்… (பாருங்கள் ஒன்று கூட இருக்காது) என்னை சில சகோதரர்கள் ‘ஒதுங்கி இருப்பதாய்’ கூறினர்…என்ன செய்வது… நொந்து போவதைத்தவிர… அவர்களின் போலி பின்னூட்ட ஜனநாயகம் அப்படி…

கடைசியில் அவர்களே ஏமாந்த நேரம்.. ஒரு மிட் நைட்டில்… பெப்சி-கோக்கில் ‘ஜாக்பாட் ஜே’ என்ற பெயரில் நுழைந்துவிட்டேன்…கடைசி வரை உண்மைகளை உரத்துக்கூறினேன்… ஏனோ ஆச்சரியப்படும் வகையில் அப்பதிவில் மட்டும் தொடர்ந்து அனுமதித்தனர்…

சரி, திருந்திவிட்டார்களோ(?) என்று என் பழைய ஐடியில் நான்போட்ட மேற்கூறப்பட்ட பெரும்பாலான கருத்துகள் வரவே இல்லை. வெறுத்துபோய் ‘ஒழிக பின்னூட்ட ஜனநாயகம்’ என்று போட்டதை மட்டும் வைத்துக்கொண்டு என்னை தூற்றுகின்றனர்.

நான் (ஒரே ஆள்) அவர்களின் நிர்பந்தத்தால் வேறு வழியின்றி வேறொரு பெயரில் பின்னூட்டம் இடுவதும்…

வேறொரு நபரின் பதிவை தம்முடைய பெயரில் தம் தளத்தில் வெளியிட்டுக்கொள்வதும், அதை கண்டுபிடித்து கேட்டவரை நக்கலிட்டதும், பதிவு போட்டவரை எதிர்ப்பதிவு போட்டு அர்ச்சிப்பதும், தம் ஆட்களை வைத்தே தம்மை பாராட்டிக்கொள்வதும்… மற்றவர்களை திட்டித்தீர்ப்பதும் …

ஆகிய இவை இரண்டும்

ஒன்றா…? …ஒன்றா?.. ஒன்றா?

இந்த என் தன்னிலை விளக்கத்தை எல்லாம் வெளியிடாமல் மீண்டும் என் பின்னூட்டத்தை இல்லாமல் ஆக்குவது சரியா? இதுதான் நேர்மையா? இனி ஜாக்பாட் ஜே யும் அனுமதிக்கப்படவில்லை என்றால்… வேறொரு பெயரில்தான் வர வேண்டும்…

உப்புத்திண்டவர்கள்…தண்ணீர் குடித்தே தீரவேண்டும்… குடிக்கிறார்கள்.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

//டேய் பயோடேட்டா புடுங்கி.. நீ தானே வினவுக்கு சொம்படிச்சே.. வினவு பயோடேட்டாவுல நோன்னு ஒருத்தன் அடிச்ச அடியில சொம்பு நசுங்கிருச்சா//

அனானி ஐயா ...
நான் பெரிய புடுங்கியா இல்லையா என்பது நேரில் வந்தால் தெரியும் ...
முதலில் தனி மனித தாக்குதலை நிறுத்துங்கள்..
கோழைத்தனமாக ஒளிந்துகொண்டு பின்னூட்டம் இடவேண்டாம்..
எனக்கு பிடித்தவர்.. பிடிக்காதவர் என யாரும் இல்லை..
பிடித்த பதிவு.. பிடிக்காத பதிவு.. என்பது மட்டுமே....
வினவு பயோடேட்டா அன்றைய சூழலில் நான் எழுதியது..

நான் யாருக்கும் சொம்பு தூக்க வேண்டிய அவசியம் இல்லை..

எப்போதும் நேருக்கு நேர்... மோதிப்பார்பவன்...

கோழைகள்தான் எழுத்தில் திட்டுவார்கள்...

பெயரில்லா சொன்னது…

Will you all agree and decide to stop this non-sense?

I dont know any of you but I have been a regular visitor to TamilManam and various blogs (at leaset 25 of them).

Having fed up with Politics, Cinema and Cricket, I was happy reading tamil blogs which sometime made me felt proud to have found a nice forum.

I think the time has come to review that feeling. It seems no better than politics. If this continues, I think I will stop visiting Tamilmanam. I know you will say "so what if you go". But remember, I am not alone. There will be so many readers like me.

Please focus only on the literature. No politics, No hidden agenda, No Casteism, No personal attacks etc etc..PLEASE.....

நான் தமிழன். சொன்னது…

ahh next.. next... next...,,,,,

வானமே எல்லை சொன்னது…

பன்னடை, பர்தெசி, லூசுப்பய, கேனப்.......பயல், என்னமா எழுதி இருக்கான், மானிடகுல சீர்கேடு, தமிழ்பதிர்வகளின் தற்குறி, குலநாச சண்டாளன், இழி பிறப்பின் அளவுகோள், பொது அறிவிலி, மலம் கொண்டு சாலை அமைப்பவன், கேவலன், காமுகன், புழு, வைரஸ், ஆட்கொள்ளி, அடியாள், பாதில போறவன்,

கேள்விக்குறி சொன்னது…

செங்கொடியின் தளத்திலே தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கும் நெத்தியடிக்கு யான் செருகிய ஆப்பு — jus for record

தனது அரிப்பை சொரிந்து கொள்ள போகும் இடமெல்லாம் சுவரைத்தேடும் இந்த நெத்தியடியை பார்க்க பாவமாய் இருக்கிறது….அது எப்படித்தான் இப்படி புளுக முடிகிறதோ அப்பப்பா..

இவரு இத்தனநாளா திட்டி பின்னூட்டம் போட்டாறாம் அது வரவேயில்லியாம் இன்னிக்கு திட்டி போட்ட மட்டும் உடனே வந்திடுச்சாம்..கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எரும ஏரேப்பிளேன் ஒட்டும்பாங்கனுவாரு பெரியார்தாச அப்துல்ல சேஷாசல சித்தார்த்தன் …அது இதுதான்

@@@முத்துக்குமார் இடுகைக்குப்பின் மொத்தமாய் கட்டம் கட்டப்பட்டுவிட்ட என் ஐ.பி யும், மெயில் ஐ டியும், அதன் பிறகு வந்த எந்த பதிவிலும் பின்னூட்டம் செல்லாது செத்து விடும்.@@@

இன்னிக்கு திட்டும் போது மட்டும் செத்த பின்னூட்டம் உயிர்த்தெழுந்ழுத்சாம்.. இன்னா கிரிஸ்டீனா கன்வர்ட் ஆயிட்டியா???

@@@பெரியார்தாசன் அப்துல்லா ஆகிய வினவின் இடுகையிலும் கூட நான் எத்தனை கருத்துகளை சொல்ல எத்தனித்தேன்… (பாருங்கள் ஒன்று கூட இருக்காது) என்னை சில சகோதரர்கள் ‘ஒதுங்கி இருப்பதாய்’ கூறினர்…என்ன செய்வது… நொந்து போவதைத்தவிர… அவர்களின் போலி @@@

அதே பதிவுல மேலூரு ‘மென்டல்’ ஷாஜூவோட பின்னூட்டத்தையும் காணோம் என்பதை நோட் செய்யுங்கள் யுவர் ஆனார்…..

@@கடைசியில் அவர்களே ஏமாந்த நேரம்.. ஒரு மிட் நைட்டில்… பெப்சி-கோக்கில் ‘ஜாக்பாட் ஜே’ என்ற பெயரில் நுழைந்துவிட்டேன்…கடைசி வரை உண்மைகளை உரத்துக்கூறினேன்… ஏனோ ஆச்சரியப்படும் வகையில் அப்பதிவில் மட்டும் தொடர்ந்து அனுமதித்தனர்@@

இதப்பாத்தியா கொடுமையா தான் எப்பேற்பட்ட பிராடுன்னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தத ஆக மொத்தம் இவரு எந்த பேருல வந்தாலும் அங்க போட்டுகிட்டுதான் இருக்காங்க… இவரு சொல்லுற அதே கோக்கு – பெப்புசி பதிவுல மேலூரு மென்டல் ஷாஜஹானும் பேரே மாத்தாம புன்னூட்டம் போட்டதையும் நோட் செய்யுங்கள் யுவர் ஆனர்..

@@@இந்த என் தன்னிலை விளக்கத்தை எல்லாம் வெளியிடாமல் மீண்டும் என் பின்னூட்டத்தை இல்லாமல் ஆக்குவது சரியா? இதுதான் நேர்மையா? இனி ஜாக்பாட் ஜே யும் அனுமதிக்கப்படவில்லை என்றால்… வேறொரு பெயரில்தான் வர வேண்டும்@@@
இன்று நெத்தியடி – ஜாக்பாட் ரெண்டு பேருலயும் இவரு போடும் பின்னூட்டம் வந்திருக்கிறது.. இருப்பினும் இவர் ஓடி வந்து உங்களிடம் இப்போது தன்னிலை விளக்கம் கொடுப்பது எதனால்..இவர் ஜாக்பாட் ஐடியில் நெத்தியடி ஈமெயிலை கொடுத்ததனால வசமாக மாட்டிக்கொண்டார் அதனால்….

கேள்விக்குறி சொன்னது…

ஆக இந்த ஷாஜூ நெத்தியடி கூட்டனி , தன் பக்கம் வீக்காக இருந்த பெரியார்தாசன் பதிவுக்கு வரவில்லை, கோக்பதிவுக்கு வந்தால் என்னமோ கயட்டி புடலாம் என்று வந்து என்னிடம் வாங்கிக்க்கட்டிக்கொண்டு பதிலே சொல்லாமல் ஓடிப்போயினர்.. அங்கேயே நெத்தியடிதான் இது என அம்பலப்படுத்தியதற்கு ஷாஜஹான் காட்டிய சீன் சூப்பர் டூப்பர் காமெடி

இப்போது சுகுணா திவாகர் எழுதியிருப்பதை மறுபடியும் அறைகுறையா படித்து முட்டாள்தனமாக புரிந்து கொண்டு என்னவோ வினவுக்கு கேவலம் நேர்ந்து விட்டது போல புளகாங்கிதம் அடைந்து நானும் விடுரேன் 2 கல் என நெத்தியடி பெயரிலேயே வந்தார்.. அதுவும் வினவு சைட் வீக்காக இருப்பதான தவறான புரிதலால்.. திருப்பி அடிக்கமாட்டான்னு தெரிஞ்சப்புறம் வர்ற வீரம் இது..

ஆனால் வழக்கம் போல இந்த மரமண்டைகளுக்கு புரியாத ஒரு விசயம் உண்டு அதுதான் ”உண்மை”…. முதலில் சுகுணாவின் பதிவில் எடுத்து போடப்பட்டுள்ள பதிவை சிவராமன் அவரும் வினவும் சேர்ந்து எழுதியாக கூறியிருக்கிறார்… வினவும் சிவராமன் கொடுத்த தகவல்கள் அடிப்படையில்தான் தாங்கள் கட்டுரை எழுதியிருக்கிறோம் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டனர்.
இதில் மூக்குடை பட்ட இந்த மரமண்டைகள் அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லாத காரணத்தினால், தங்கள் திட்டம் ஆண்டி கிளைமாக்ஸில் முடிந்து போனதால்… இணையத்தெருக்களில் புலம்பிக்கொண்டு திரிகின்றனர்… அவ்ளோதான் மேட்டரே..
இனி நெத்தியடிக்கு நான் வினவில் எழுதிய மேட்டரை ctrl+v

@@@ ஒன்றா…? …ஒன்றா?.. ஒன்றா?@@@ஒன்றில்லை ஒன்றில்லை ஒன்றில்லை… நீங்க ஒங்க சொந்த அறிப்ப சொரிஞ்சுக்க பல பேருல புண்ணூட்டம் போடறதும் … சமூக மாற்றத்துக்காக வேறு பெயர்களில் எழுதுவதும் எப்படி ஒன்றாகும்?? ஒன்றாகும்?? ஒன்றாகும்???

@@@வேறொரு நபரின் பதிவை தம்முடைய பெயரில் தம் தளத்தில் வெளியிட்டுக்கொள்வதும், @@@இதுதான் நெத்தியடியின் டிரேட்மார்க் பிராடுத்தனம் ….. பதிவின் மூலத்தை எழுதிய சிவராமனே இது வினவு பெயரில் வெளிவரவேண்டும் என்று விரும்பியபின் வேறு என்ன செய்ய முடியும்???வினவு சிவராமனின் தரவுகளை பெற்று மீண்டும் கட்டுரையை முழுசாக எழுதியிருக்கிறது.. அப்புறம் எப்படி அது வேறொருவர் பதிவு ஆகும்எந்த ஒரு பத்திரிக்கையாளனும் தனக்கு தகவல் வந்த சோர்ஸை சொல் மாட்டான், அது துரோகம். வினவும் சிவராமனை போட்டுக்கொடுக்கவில்லை. போட்டுக் கொடுப்பவன் துரோகி, தோள் கொடுப்பவன்தான் தோழன்
வினவு தோழன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வந்தாச்சா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

என்னய்யா நடக்குது இங்க. எனக்கு கோவம் வந்துச்சு...................

பெயரில்லா சொன்னது…

டாக்டர் ருத்ரன் அவர்களுக்கு...இதை உளவியல் ரீதியாக அணுகுவார் என்று நம்பினேன். பாவம் அவர் எந்த செட் தோசைக்கு மயங்கினாரோ!! களவியல் ரீதியாக அணுகியிருக்கிறார்.

நடுநிலை என்று ஒன்றுமில்லியாம்....அய்யா! நீங்க ஜால்ரா தட்றதுக்காக நியாயத்தை வளைக்காதீங்க, மருத்துவர் என்ற போர்வையில்...

சர்ச்சைக்குரிய இருபுறமும் ஏற்றுக்கொள்ளும் ஒரு முடிவைச் சொல்வதுதான் நடுநிலை...நீங்க எடுத்தது சார்பு நிலை..அதுக்கு சப்பைக்கட்டு வேற! நீங்க எங்கயும் முடிவு சொல்லலை..ஊத முயற்சி பண்ணியிருக்கீங்க!

அனானிக்காக திட்டாமல், முகம்தெரியாத போன் காலுக்கு பதில் சொல்வதுபோல் சொல்லுங்களேன் பார்ப்போம். நானும் உளவியல் மருத்துவர்தான்!

பெயரில்லா சொன்னது…

//சர்ச்சைக்குரிய இருபுறமும் ஏற்றுக்கொள்ளும் ஒரு முடிவைச் சொல்வதுதான் நடுநிலை...//

அனானி....எந்த ஊர் நடுநிலை இது.... ஒருவன் தவறு செய்யும் போது கண்டிப்பது தான் நடுநிலை

பெயரில்லா சொன்னது…

//அனானி....எந்த ஊர் நடுநிலை இது.... ஒருவன் தவறு செய்யும் போது கண்டிப்பது தான் நடுநிலை//

யோவ் அவரு என்ன ஜட்ஜா... ரெண்டு பக்கமும் தப்புமேல தப்பு பண்ணிகிட்டே போறாங்க... கூப்பிட்டு சமரசம் பண்ணாம... ஒருபக்க சார்பா பேசிட்டு நான் நடுநிலைன்னு சொல்றது சரியா?

ஜோதிஜி சொன்னது…

பன்னடை, பர்தெசி, லூசுப்பய, கேனப்.......பயல், மானிடகுல சீர்கேடு, தமிழ்பதிர்வகளின் தற்குறி, குலநாச சண்டாளன், இழி பிறப்பின் அளவுகோள், பொது அறிவிலி, மலம் கொண்டு சாலை அமைப்பவன், கேவலன், காமுகன், புழு, வைரஸ், ஆட்கொள்ளி, அடியாள், பாதில போறவன்,

அண்ணா எப்டிங்கண்ணா இப்டி ரைமிங்கா வார்த்தைகள் வந்து விழுது?????

ஸ்ஸ்ஸ் கண்ண கட்டுதே எப்ப இந்த ஆலமர பஞ்சாயத்து முடியப் போகுதுதோ?

வெப் தமிழன் சொன்னது…

கேள்விகுறி அண்ணாவுக்கு...உங்க சண்டை எதுக்கு இங்க?...
விஷயத்தை பேசுங்க தலைவா....

பெயரில்லா சொன்னது…

//அட நம்ம புரட்சித்தலைவி வன்னியர் பேரவைல மெம்பரா?. இவருதான் மூச்சுக்கு முன்னூறு தடவை ஜாதிய ஒழிக்கனும்னு குதிக்கறவரா?. ஒருவேள ராமதாஸ்மாதிரி மத்த ஜாதிகளை ஒழிக்கனும்னு சொல்லியிருப்பாரோ?//
ரிப்பீட்டு

பெயரில்லா சொன்னது…

இது வினவுவில் (p://www.vinavu.com/2010/01/06/leena/) வெளியாகியிருக்கும் பின்னூட்டம். கடந்த ஒருவாரமாக ஆணாதிக்கத்தைக் கண்டித்துக்கொண்டிருக்கும் பதிவர் உலகம் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்களா? வினவுமீது அவ்வளவு பயமா?சந்தனமுல்லை என்ற சக பதிவருக்காகத் திரண்ட பதிவுலகம் லீனா விசயத்தில் வாய்மூடி இருப்பதின் லாஜிக் என்ன?


தமிழ்வாணனின் கல்கண்டு
படித்திருக்கிறேன்
லேனாவின் சொற்கண்டு துடித்திருக்கிறேன்
லீனாவின் பெண்குறியைப் பார்த்தேன்
ஒரு பெண்குறிக்குள்
இத்தனை பெருச்சாளிகளா?
பாவம் லேனா!
லீனாவின் இருகால் விரிய
வெப்சைட் பக்கம் தேவையா?
உள்ளறையின் ஒர் தரைவிரிப்பு போதுமே!
லீனாவுக்கு என்னதொரு பேராசை
உலக சரித்திரத்தை எல்லாம்
ஒரு குறிக்குள் அடக்க
உலகின் ஆண்களை எல்லாம்
இரு கால் விரிப்புக்குள் முடக்க
லீனா
பெண் இனமே வெட்கப்படும்
உன் பேனாப்புழை கண்டு துக்கப்படும்.
பிரபலமாக
உனது புழை மயிர்தானா கிடைத்தது?
வேறு எந்தத் துறையிலுமே
சாதிக்கமுடியாத கோழைபோலும்
எனவேதான்
எதை எதையோ விரிக்கிறாய்
எதை தையோ பிடுங்குகிறாய்
பிடுங்கி பிடுங்கி சக்தியை விரயம் செய்யாதே
சேவிங் செய்
இந்தக் கணினிக் காலத்திலும்
இன்னுமா பிடுங்கிக் கொண்டிருக்கிறாய்?
கற்காலத்துக் காட்டுமிராண்டியாய்
உன் பெண்டு பிள்ளைகள் பேரப்பிள்ளைகளாவது
உனக்கதை சொல்லித் தரட்டும்
சேவிங் செய் பயிராவது வளரட்டும்
காலம் உன் கரும்புள்ளிகளை
வார்த்தை வடுக்களை அழிக்கட்டும்.
-கவிஞர்.தணிகை

பெயரில்லா சொன்னது…

Leena manimegalai oru penna..??? ada theriyama poche... andhamma penkuri thavira vera edhum ezhudhadha...

ஜெய்லானி சொன்னது…

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் .> ஜெய்லானி <
################

Related Posts with Thumbnails