வியாழன், 22 ஏப்ரல், 2010

இங்கே பிராமணன்!

நான்கு நாட்களாக நெஞ்சில் குமுறிக்கொண்டிருந்த நெருப்பை வார்த்தைகளாக வார்க்கும் திறனின்றித் தவித்துக் கொண்டிருந்தேன்.

இத்தனை நாளாய் எங்கே பிராமணன் என்று நீட்டி முழக்கிக்கொண்டிருந்த சோ, சுப்ரமணியசாமி,டோண்டு கும்பலுக்கு ஜல்லியடித்துக் கொண்டிருப்போருக்கு (”நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்... இல்லையா டோண்டு சார்) “இங்கே பிராமணன், இங்கே பிராமணன்” என்று பூணூலைப் பிடித்து கையில் பிடித்து ஆட்டி நிரூபித்திருக்கிறார் திருவாளர் டோண்டு.

அன்று சம்புகனின் ரத்தத்தை ருசி பார்த்த அதே நாக்குகள் முள்ளிவாய்க்காலிலும் தாகம் அடங்காமல் இன்று பார்வதியம்மாளின் ரத்தத்துக்காக நாக்கைச் சுழற்றியிருக்கின்றன.

வரதராஜப் பெருமாளுக்கு வால் பிடித்தபோது ஆகாத செலவும், ஜெயேந்திரனுக்கு கழிவதற்கு வாழையிலை வாங்கியபோது ஆகாத செலவும், ராஜபட்சேவுக்கு விளக்கு பிடித்தபோது ஆகாத செலவும் இந்தக் கிழவியின் பாதுகாப்புக்கு ஆகிறதாம்... அணுவிபத்து நேர்ந்தால் பன்னாட்டுக்கம்பெனிகள் சார்பாக 2000 கோடி ரூபாய் எலும்புத்துண்டுகளை வீசியெறியத் தயாராயிருக்கும் இருபத்தியோராம் நூற்றாண்டின் வல்லரசுக்கு...

கழுகின் நிழலைக் கண்டால் கூட நடுநடுங்கி நத்தையாய்ச் சுருண்டுகொள்ளுமாம் நாகப்பாம்புகள்... இந்த மனித உருக்கொண்ட பாம்புகள் பிரபாகரனின் மூச்சுக்காற்று பட்ட தூசினைக் கண்டால் கூட நடுங்குவதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்? பின்னே!! பூணூல்கள் குறிகளாய் நீளும்போது முதுகெலும்பை முன்புறமாக வளைத்து வளைத்து உயரம் குன்றிப்போன தமிழன் காலம்தாழ்த்தியாவது நிமிர்ந்து விட்டானென்றால் என்ன செய்வது? பார்வதியம்மாளைப் பார்த்து பயம் வரத்தான் செய்யும்!!!

பார்ப்பனத்துவேஷம், பார்ப்பனத்துவேஷம் என்று நீலிக்கண்ணீர் வடித்ததைப் பார்த்து ஏமாந்து நின்ற இளிச்சவாயர்களே! இதோ நிர்வாணமாக நிற்கிறது பார்ப்பனர்களின் துவேஷம்!!!

“அவா மணியத்தான் ஆட்டுறா... இல்லை ........த்தான் ஆட்டுறா... நமக்கென்ன”னு போகாம வீடியோ போட்டு நாறடிச்சப்போ வந்த துவேஷமா இருக்குமோ!!!

கருவறையைக் காட்டி இரைப்பையை நிரப்பியது போதாதென்று கருப்பைகளையும் நிரப்பிய கூட்டம் ஓலமிடுகிறது நாட்டின் நலனையும்,இறையாண்மையையும் பற்றி...(ஒருவேளை இறையின் முன்பு ஆண்மையைக் காட்டுவதுதான் இறையாண்மையோ!!! ஒரு எழவும் புரியல... அவா சொன்னா சரியாத்தான் இருக்கும்)

பார்வதியம்மாளின்மேல் விஷநாக்கை நீட்டியதற்கு பார்ப்பனவெறியைத்தவிர வேறென்னவாக இருக்க முடியும்...

அவரென்ன கோவணத்தை அவிழ்த்து தண்டத்தில் மாட்டிவிட்டு அம்மாமிகளோடு ஓடிப்போன அந்தர்யாமியா? போயும் போயும் தமிழ்த்தேசியத்தைத் தலையில் தூக்கிவைத்து ஆடிய அசட்டுப் பிரபாகரனின் அம்மாதானே? ’அப்போது’ காணாமல்போன சாஸ்திரங்களெல்லாம் இப்போது சதங்கை கட்டி ஆடத்தான் செய்யும்.

ஆனந்தபுரத்துச் சமரோடு சாம்பலாக்கிவிட்டோம் என்ற மமதையில் ஆடும் கூட்டமே!!! அந்த சத்ரியர்களின் சாம்பலிலிருந்து புதிய ஃபீனிக்ஸ் பறவைகள் சிறகு விரிக்கத்தான் செய்யும்.

அன்று வழங்கப்படும் இறுதித்தீர்ப்பு!

16 பேரு கிடா வெட்டுறாங்க:

Unknown சொன்னது…

"அவா மணியத்தான் ஆட்டுறா... இல்லை ........த்தான் ஆட்டுறா... நமக்கென்ன”னு போகாம வீடியோ போட்டு நாறடிச்சப்போ வந்த துவேஷமா இருக்குமோ!!!"

சிங்கம் கிளம்பிடுச்சுடோ ........

Unknown சொன்னது…

"அந்த சத்ரியர்களின் சாம்பலிலிருந்து புதிய ஃபீனிக்ஸ் பறவைகள் சிறகு விரிக்கத்தான் செய்யும்."

good .. very good

பெயரில்லா சொன்னது…

Yen anthammakku India vera stateee teriyatha ellai vera state lla hospitalleellaiya?

RajaS சொன்னது…

உங்கள் கோபம் நியமன்ன ஒன்றுதான் அதே வேளை சுபமானியா சுவாமி சொன்னதர்கஹா அந்த இனத்தய குறை சொல்வது தவறு என்பது எனது கருத்து ...அந்த அம்மா (பிரபாரனின் தாயார்) மருத்துவத்திற்காக இங்கே அனுமதிக்க படைத்தது நமது இந்திய அரசுகிற்கு கொஞ்சம் குட கவு இறக்கம் இல்லாததை கா ட்டு கிறது ...இலங்கை விஷயதில் நமது அரசு மீண்டும் மீண்டும் தவறு செய்கிறது ...அதற்கு கண்ண்டிபாக நாம் அனைவரும் தண்டனை அனுபவிர்பூம் ....

Unknown சொன்னது…

நன்றாக கிழுத்துள்ளீர்கள், ஆட்டை கடித்து மாட்டை கடித்தி இப்போது மனிதனை கடிக்க வந்துள்ளது இந்த நாய்

http://vanakkamnanbaa.blogspot.com/2010/04/blog-post_21.html
(இவனுக்கெல்லாம் இனிமேல் என்ன மரியாதை வேண்டியிருக்கிறது. .)

பெயரில்லா சொன்னது…

வீடு வாடகைக்காக நெட்டிலும், ரோட்டிலும் சமீபமாய் அலைந்தேன். பல இடங்களில் பிராமின்ஸ் ஒன்லி என்று சொல்கிறார்கள். நெட்டிலும் அதே நிலைதான். இது மற்றவர்களைக் கேவலப்படுத்துவது போல இல்லையா? வேண்டுமானால் வெஜிடேரியன் ஒன்லி என்று போட்டுக் கொள்ளலாமே? அது தவறாகத் தெரிவதில்லை. இதைப் போல் மற்றவர்கள் போட்டால் என்ன ஆகும் என்று இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். பிராமணாள் ஓட்டல்களை தார் வைத்து அழித்த தி.க.வினர்தான் இதற்கும் ஏதாவது பண்ண வேண்டும். வெள்ளையர்கள் ஓட்டல்களில் "கறுப்பர்களும், நாய்களும் உள்ளே வரக் கூடாது" என்று எழுதி வைத்தார்களாம். அதைப் போல இது இருக்கிறது. திருமாவளவன் ஏன் இதைக் கண்டு கொள்ளவில்லை? இது ரொம்ப காலமாக நடக்கிறது. மற்ற எல்லோரும் பிராமினைத் தவிர என்று போட்டுக் கொண்டால் இவர்கள் கதி? சமூகத்தோடு ஏன் ஒத்துப் போக மறுக்கிறார்கள்? இது அவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போடும் முயற்சி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த சில காரணங்களால்தான் மீண்டும் ஜெயலலிதா வரவே கூடாது என்று தோன்றுகிறது. வந்தால் இவர்களைக கையில் பிடிக்க முடியாது.

லெனின் சொன்னது…

இங்கேயும் உங்களைபோன்றவர்களின் இயந்திரத்தனமான வார்த்தைகளைத்தான் பார்க்கிறேன். இங்கே பார்வதி அம்மாவை தரை இறங்க அனுமதிமறுத்த சோனியாக்களையும், கருணா நிதிகளையும் அந்த கருணாவிற்கே விருது கொடுக்கும் திருமாவையோ விமர்சிக்க வக்கில்லாத நீங்கள். எந்த பதவியிலும் இல்லாத எல்லாவற்றையும் விமர்சித்தே பெயர்வாங்கும் சுப்ரமணியனை. ஜாதீய சிந்தனையோடு அணுகியிருப்பது உங்களின் அந்த அம்மா மேல் உள்ள அன்பை காட்டவில்லை. எதையும் பார்ப்பனியத்தோடு அணுகியே பழக்கப்பட்ட அந்த வழக்கமான கூக்குரல் ஈனக்குரல் மட்டுமே. pls கொஞ்சம் மாத்தி யோசிங்க.

நேசமித்ரன் சொன்னது…

வெளிப்படையான விமர்சனம்

உங்களின் எப்போதுமான பார்வை !

தொடர்ந்து எழுதுங்கள்

ஆட்டையாம்பட்டி அம்பி சொன்னது…

///கருவறையைக் காட்டி இரைப்பையை நிரப்பியது போதாதென்று கருப்பைகளையும் நிரப்பிய கூட்டம் ஓலமிடுகிறது நாட்டின் நலனையும்,இறையாண்மையையும் பற்றி...(ஒருவேளை இறையின் முன்பு ஆண்மையைக் காட்டுவதுதான் இறையாண்மையோ!!! ஒரு எழவும் புரியல... அவா சொன்னா சரியாத்தான் இருக்கும்)///

Excellent!!!

At the outset, my apologies for writing in English. I promise that I will be able to write in Tamilzh soon fluently. until then bear with me...please...

Though it is harsh there is a lot of truth in it...Continue your good work...


என்றும் எப்போதும் அன்புடன்,
உங்கள் ஆட்டையாம்பட்டி அம்பி!

அருள் சொன்னது…

மிக நன்று.

vinthaimanithan சொன்னது…

நன்றி செந்திலண்ணே...

அநானி.. உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னாகூட இப்படித்தான் சொல்லுவீங்களா?

நன்றி பரிதிநிலவன்

நன்றி நேசமித்திரன் ஜி

ஆட்டையாம்பட்டி அம்பி சீக்கிரம் எழுத ஆரம்பிங்க... நிறைய பேரு முகத்திரையை கிழிக்க வேண்டியிருக்கு

ரவி சொன்னது…

நீங்க இவ்வளவு நல்லா எழுதுவீங்கன்னு தெரியாது...

Unknown சொன்னது…

நன்றி ரவி சார்.... உள்ளிருந்து வரும் உணர்வுகளை வெளிபடுத்தியதால் வந்தது அது

பெயரில்லா சொன்னது…

சோ.ராமசாமி, அவா பி.ஆர்.ஓ டோண்டு ராகவன், சுப்ரமணி சாமி - இவங்க ஒரு தனிக்கூட்டம்.

டோண்டுக்கிட்ட, ’பார்ப்பனரின் ஒட்டுமொத்த குரலாம் உம் குரல் ?’ என்று வினவியதற்கு, ‘இல்லை. என் தனிநபர் குரலே’ என்று எனக்குச்சொல்லிவிட்டார்.

ஆக, தனித்தனியாகத்தான், இந்த கூட்டணியைப்பார்க்கவேண்டுமே தவிர,

ஒட்டுமொத்தமாக தமிழ்பார்ப்ப்னர்களைத் தாக்குவது தவறு.

கருனானிதியும் இப்போ இந்த கூட்டணிலே சேந்தாச்சு.

அவரையும் சேர்த்துக்கோங்க.

பார்ப்பனர என்ற சமூகத்தைச் சேர்த்து நீங்கள் சொன்னால்,

பாரதியாரை உங்கள் முகப்பில் போடவியலாது.

vinthaimanithan சொன்னது…

// தனித்தனியாகத்தான், இந்த கூட்டணியைப்பார்க்கவேண்டுமே தவிர,

ஒட்டுமொத்தமாக தமிழ்பார்ப்ப்னர்களைத் தாக்குவது தவறு.//
இதில் நான் சற்றே மாறுபடுகிறேன்... விதிவிலக்குகள் நிச்சயம் இருக்கலாம்... விதிவிலக்குகள் என்றுமே பொதுவிதியாகாது நண்பரே!

மேலும் பார்ப்பனீயம் என்பதைப் பற்றி முழுதும் ஆராய்ந்தால் உங்களுக்குப் புலப்படும் வரலாறு முழுக்க நிரம்பியிருக்கின்ற ரத்தச்சகதி...

சம்புகனைக் கொன்றது எது?

அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியன் எப்படி மௌரியகுருவானான்?

மனுவின் தர்மங்கள் எப்படி இந்தியாவின் விதியாகிப் போனது?

சத்ரபதி சிவாஜியின் தலைக்கு மகுடம் தரிக்கும் தகுதியில்லை என்று வாதிட வைத்தது எது?

உயர்கல்வியில் இட ஒதுக்கீடு என்றதும் தீக்குளிக்கத் தூண்டியது எந்த மரபு?

வரலாறு நெடுகிலும் பரந்து நிற்கும் இன்னும் ஆயிரக்கணக்கான கேள்விகள் ஏராளம் ஏராளம்...

அத்துணை வினாக்குறிகளும் நேராய் நிமிர்ந்து சுட்டுவது ஒன்றே ஒன்றைத் தான்....

பார்ப்பனீயம்...

இன்னும் எவ்வளவோ வாதிடலாம் நண்பரே! சூழலும் காலமும் ஒத்துழைத்தால்....

அப்புறம் பாரதி???

அதுபற்றிப் பேச பின்னூட்டம் போதாது

செந்திலன் சொன்னது…

"அந்த சத்ரியர்களின் சாம்பலிலிருந்து புதிய ஃபீனிக்ஸ் பறவைகள் சிறகு விரிக்கத்தான் செய்யும்."

அந்த நாள் நிச்சயம் வரும் தோழரே.,

Related Posts with Thumbnails